Kundathoor road works

img

ஆமை வேகத்தில் நடக்கும் போரூர் - குன்றத்தூர் சாலை பணிகள்

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக விளங்குவது போரூர் - குன்றத்தூர் சாலை. குன்றத்தூர், நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறு களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான பொது மக்கள் இந்த சாலை யைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.